top of page
pachaiammanKOVILHEADER0012.jpg
எங்கள் குலதெய்வம்
பச்சைஅம்மனே போற்றி ! போற்றி !
devotionalbk003v5.jpg

EVENTS

ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோவில் பச்சை பூஜை விழா ,விசுவாவசு வருடம் ஆடி மாதம் 23, 24 ஆம் [ 8,9 ஆகஸ்ட்டு 2025 ] தேதிகளில், மிக சிறப்பாக நடைபெற்றது 

Events
devotionalbk003v5.jpg

PHOTO GALLERY

பச்சைபூசை

பச்சைபூசை நிகழ்வுகள்

[ 8, 9 AUG 2025 ]

 

pachaipoojai2025.jpg
devotionalbk003v5.jpg
குடமுழுக்கு

குட முழுக்கு நிகழ்வுகள்

[ 24 OCT 2021]

 

IMG_20211024_094015676.jpg
முப்பூசை

முப்பூசை நிகழ்வுகள்

[ 18 JAN 2008 ]

pooja078.jpg
பச்சைபூசை

பச்சைபூசை நிகழ்வுகள்

[ 13, 14 Oct 2015 ]

 

15pachai032.JPG
புதுப்பித்தல்

கோயில் திருப்பணி

[ Feb 2019 to Oct 2021 ]

 

IMG_20211017_114022210.jpg
குடமுழுக்கு

குட முழுக்கு நிகழ்வுகள் [ old ]

[ 16 DEC 2007 ]

 

kumba058.jpg
Videos

VIDEOS

devotionalbk003v5.jpg

ABOUT US

We are the Kith and Kin of People of Origin at Singalandapuram, BalaSamudram, Thottiyam and neighbourhood. Our Family Deity is Goddess PachaiAmman originated at Pachamalai Near Thuraiyur.

The temple believed to be constructed between 1880 and 1885.

சிங்காளாந்தபுரம், பாலசமுத்திரம், தொட்டியம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பங்காளிகளின் குல தெய்வம் பச்சையம்மன்,. இப் பெண் தெய்வம் , துறையூர் அருகே பச்சமலை என்ற இடத்தில் குடிகொண்டுள்ளது.

கோவில் வீடு, 1880 - 1885 ல் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது 

About Us
Location

LOCATION

The Temple is Located at Singalandapuram [ between Rasipuram and Sendamangalam ] near Rasipuram in Namakkal District, Tamil Nadu, India.

An annexure temple near the Singalandapuram Lake [Eari], with consecrated  Goddess and Sabtha Kannimar is also part of this temple.

Nearest Railway Junction is SALEM JUNCTION [ SA ]. Rasipuram [ RASP ] also has a railway station.

Nearest Airports are Tiruchirappalli International Airport [ TRZ ] and Coimbatore International Airport [ CJB ]

Note:

  • The Temple is in "Temple House [ Kovil Veedu ]" structure, Not of a big temple with "aagama" principles

  • There is NO STATUE OF GODDESS PACHAIAMMAN.

  • We worship with a photo donated by Deivathru Thirupathi Pillai, consecrated at Pachamalai, Thuraiyur; a Divine Spear [ Vel ], Diving Billhook [ Arivaal ] , Ritual pots [ kalasam], Woven basket [ Koodai ] and Fire bond torch [ Tee Pandam ].

  • "New Moon" days [ Ammavaasai ], Aadi 18, Local MaariAmman Festival Days etc... are some of the important days where the temple remain open. On those days, "Community Pongal" will be hosted, often in the evening hours after 6 pm.

  • The Temple is Open Only during Important Festival Time. However, at any time, people can visit the temple by approaching the neighborhood houses.

  • Limited Washroom [ Toilet ] facilities available at the temple premises. However, plan for alternate options.

  • "Pooja" related items are available in the neighborhood. However, it is advisable to bring it with you

  • Rasipuram is the nearest town with good hotels to Dine and Lodge.

குறிப்பு:

  • கோயில் "கோவில் இல்லம் " அமைப்பில் உள்ளது, "ஆகம " கோட்பாடுகளுடன் கூடிய ஒரு பெரிய கோயில் அல்ல

  • பச்சையம்மனுக்கு சிலை அமைப்பு இல்லை.

  • தெய்வத்திரு திருப்பதி பிள்ளை அவர்களினால் உருவாக்கப்பட்ட படம் , கலசம், வேல், அரிவாள் , கூடை மற்றும் தீப் பந்தம்  போன்றவற்றை  நாங்கள் வணங்குகிறோம்

  • அம்மாவாசை நாள் , ஆடி 18ம்  நாள், மாரியம்மன் திருவிழா போன்றவை முக்கியமான நாட்களாகும். அந்த நாட்களில் "சமூக பொங்கல்" வழங்கப்படும் 

  • முக்கிய விழாக்காலத்தின்போது மட்டுமே கோயில் திறக்கப்படுகிறது. இருப்பினும், எப்போது வேண்டுமானாலும், அருகில் உள்ள வீடுகளை அணுகுவதன் மூலம் மக்கள் கோயிலுக்கு சென்று வரலாம்.

  • ஆலய வளாகத்தில் சிறிதளவான கழிப்பறை வசதி உள்ளது . இருந்ததாலும் மாற்று ஏற்பாட்டுடன் வரவும் 

  • "பூஜை மற்றும் வழிபாட்டு " தொடர்பான பொருட்கள் அருகிலே கிடைக்கின்றன. எனினும், அதை உங்களுடன் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது

CONTACT US

Contact :

Mr. Arunachalam : 9976707689
Mr. Dhamodaran : 9629232778

Mr. Govindaraj : 8012898070

Mr. THIAGARAJAN N  : 9366655511

 [ thiagupillai  at gmail dot com ]

OR

ANYONE IN THE NEIGHBORHOOD

contact

PachiAmman Temple,

Kadai Veedhi, Singalandha Puram, 

Namakkal District, Tamil Nadu, India

© PachiAmman Temple

web site designed and maintained by Thiagarajan 

bottom of page